Friday 2 December 2016

Irattai Pulavar

Know Your Tamil : Irattai Pulavar.
.
வெட்டி ஆற்றில் அடித்துக்கொண்டு போனபோது பாடியது : இரட்டை புலவர் .
.
"அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனை
  தப்பினால் நம்மை அது தப்பாதோ - இப்புவியில்
  இக்கலிங்கம் போனால்என்? ஏகாலிங்க மாமதுரை
  சொக்கலிங்கம் தானிருக்க சொல்.."
.
Meaning :
.
துணியைத் தண்ணீரில் நனைத்து திரும்ப திரும்ப அடித்து வெளுத்தாள் அது நம்மை விட்டு தப்பிப்போய் விடாதோ?. இவ்வுலகத்தில் ஒப்பற்ற சிவலிங்கமாக சிவபெருமான் துணையாக உள்ளார்.அதனால் இந்த துணைபோனால் என்ன?..சொல்வாயாக

1 comment:

  1. ஐயா,

    "வெட்டி'யை "வேட்டி" என்று மாற்றவும். நன்றி.

    ReplyDelete