Wednesday 28 December 2016

Tamil Scripture : Aranerisaaram, அறநெறிச்சாரம் (முனைப்பாடியார் அருளியது)

Gems of Tamil Scripture : Aranerissaram
.

.
"நல்லறம் எந்தை நிரையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவேம்பி- அல்லாத
பொய்ச் சுற்றத் தாரும் பொருளோ பொருளாய

இச்சற்றத் தாரில் எனக்கு."

.
-- அறநெறிச்சாரம் (முனைப்பாடியார் அருளியது)
.
நம்மை தரத்தக்க அறசெயலே என் தந்தை, அறிவுச செல்வமே என் தாய்,நல்லவற்றை ஆராய்ந்து அறிய உதவும் கல்விச் செல்வமே என்தொழன், துணிவே என் இளைய சகோதரன், உறுதி தரக்கூடிய இவ்வுரவினர்கள் போல் எனக்கு ரத்த உறவினால் வரும் உறவினர்கள் நன்மை தருவார்களா?
.
கருத்துரை:
அறச்செயலும்,நல்லறிவு தரும் கல்வியும்; துணிவும்; உறவுகளாகும்.

No comments:

Post a Comment