Thursday 24 January 2019

Naadu Sirappu - Avvaiyar

Know Your Tamil Literature : Sadhvi Avvaiyaar
.

"வேழம் உடைத்து மலைநாடு: மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர் கொண் 
தென்னாடு முத்துடைத்து: தெண்ணீர் வயற்
தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்தது." ||
.
காஞ்சி தொண்டைமானுடைய அவைக்கு சேர, சோழ,பாண்டிய மன்னர்கள் வருகை தர அந்நான்கு வேந்தர்களையும் புகழ்ந்து ஒளவ்வையார் பாடிய பாடல்.
வேழம் உடைத்து மலைநாடு,
சோழ வளநாடு சோறுடைத்து,
பாண்டிய நாடு முத்துடைத்து
தொண்டை நாடு சான்றோருடைத்து என புகழ் பட்டிருப்பது தெற்றெனப் புரிகிறது.

No comments:

Post a Comment