Thursday 2 March 2017

Naidatham.. " நைடதம் " of Athiveera Rama Pandiyar .

Gems of Tamil Literature : "Naidatham" of Athiveera Rama Pandiyar
.
"தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதல் சடையிற் சூடும் 
குழவிவேன் திங்களிற்ற கொட்டது குரையென்ரென்னிப்
புழைநேடுங்கரத்தர் பற்றிப் பொற்புற இணைந்தது நோக்கும் 
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்போம்" ||
.
--- அதிவீரராம பாண்டியரின் " நைடதம் "
.
பொழிப்புரை :
செழித்த கொன்றைமாலை அணிந்திருக்கின்ற பரமசிவனது சடையில் குடியிருக்கின்ற வெள்ளிய சந்திரனைத் தனது துதிக்கையால் பற்றித் தன் ஒடிந்த கொம்பொடு அழகு பொருந்த இணைத்துப் பார்கின்ற மழைபோன்ற மதத்தை உடைய ஆனைமுகக் கடவுளுடைய செந்தாமரை மலரடிகளை நாம் வணங்குவோமாக.

No comments:

Post a Comment