Gems of Tamil Scripture : Kaala Megha Pulavar
.
"சட்டியிலே பாதியந்தச் சட்டுவத்திலே பாதி
இட்டகலத் திற்பாதி இட்டிருக்கத் - திட்டமுடன்
ஆடிவந்த சொனெசர் அன்றைழத்த பொது பிள்ளை
ஓடிவந்தது எவ்வாறு என்றுறை."
.
------ காளமேக புலவர்
.
.
"சட்டியிலே பாதியந்தச் சட்டுவத்திலே பாதி
இட்டகலத் திற்பாதி இட்டிருக்கத் - திட்டமுடன்
ஆடிவந்த சொனெசர் அன்றைழத்த பொது பிள்ளை
ஓடிவந்தது எவ்வாறு என்றுறை."
.
------ காளமேக புலவர்
.
.சிவனடியாராக வந்த இச்சிவபெருமானுக்கு சிறுத்தொண்டர் படைத்த பிள்ளை கறியானது, சட்டியிலே பாதி, அந்த சட்டியிலே இருக்கும் அந்த சட்டுவத்திலே ஒருபாதியாகவும், படைத்த உன்கலத்திலெ இன்னொரு பாதியாகவும் இறுக்க, திருவிளையாடல் நிகழ்த்தவே வந்திருந்த அந்த சொனெசர் அறுக்கப்பட்ட பிள்ளையை " வருக" என்று அழைத்தபோது, அந்த பிள்ளை ஓடிவந்தது எவ்வாறு? அதனை எமக்குச் சொல்வாயாக !
No comments:
Post a Comment