Know Your Tamil : Neethi Neri Vilakkam.
.
.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - *செவ்வி*
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
---ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
.
தாம் தொடங்கிய காரியத்தை முடிப்பதிலேயே கருத்துக்கொண்டவர், தம் உடம்பின் வருத்தத்தைக் கவனியார்; பசியையும் கவனியார்; உறங்கார்; யார் தீங்கு செய்தாலும் அதைப்பொருட்படுத்தார்; காலத்தின் அருமையையும் நோக்கார்; (பிறர் செய்யும்)அவமதிப்பையும் கருதார்.

Excellent explanation useful for laymen readers
ReplyDeleteThanks
Wonderful choice of Padhigam
ReplyDeleteFrom Sri Kumaragurubara Swamigal poem under "Needhi Neri Vilakkam".
God Bless.
Thanks
I only remembered the verse partly. I searched with a fragment and got the full verse. Thank you
ReplyDelete