Who is fit to be teacher?..ஆசிரியரின் தகுதி கூறும் ஒரு இலக்கிய பாடல்.
Who is fit to be teacher? . ஆசிரியரின் தகுதி கூறும் ஒரு இலக்கிய பாடல். . . "குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வண்ணம் நீலமலை நிறைகொள் மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும் அமைபவன் நூலுரை ஆசிரியன்னே ..|| "
No comments:
Post a Comment