Wednesday, 20 September 2017
Monday, 18 September 2017
Sri Yoga Narasimha Swamy Temple, Baggavalli, Karnataka..
Sri Yoga Narasimha Swamy Temple, Baggavalli, Karnataka..
.
Sri Yoganarasimha Temple is a 13th century Hoysala temple at Birur. It was built during the reign of Hoysala King Ballala-III period. During the Hoysala period several temples have been constructed, an estimated 300 temples exist in Karnataka from that period but only 70 are documented. This temple is not as huge or grand as Kesava temple of Somnathpura, yet it cannot be written off as insignificant.
The exterior is decorated with sculptures both mythological and floral. I was disappointed to see the idols defaced. Vandals are destroying the structure little by little under the cover of darkness. I wish the government would wake up to protect the monument.

Thursday, 7 September 2017
Know Your Tamil Literature : Andhaga Kavi Veera Raghava Mudaliar
.
Know Your Tamil Literature : Andhaga Kavi Veera Raghava Mudaliar
.
"போய்யாருக்குப் பொய்யுரைத்தால் வெற்றியாம்
அவருக்குப் பொய்யாகாத
மேய்யருக்குப் பொய்யுரைத்தால் தேய்பிறைபோல்
தவம்குரையும், மிடிஉண்டாகும்:
தூய்யதாய் தந்தையர்க்குப் பொய்யுரைத்தால்,
வருமைபிணி தொலையாஎன்ரும்,
உய்யஅருள் தேசிகர்க்குப் பொய்யுரைத்தால்,
நரகமது உண்மைதானே !"
.
--- Anthaga Kavi Veera Raghava Mudaliar ( 16th Century)
.
Meaning :
.
பொய்யே பேசுபவரிடம் பொய்யையே பேசினால், அந்த பொய் சொன்னவர்க்குச் செயலில் வெற்றி கிடைக்கும்: பொய்யை விரும்பாத வாய்மையே பேசுகின்றவரிடம் பொய் சொன்னால் மதியின் கலை தெய்வத்துப் போல, செய்த நல்வினை குறைந்து போகும்: வறுமை உண்டாகும். பெற்றெடுத்த தாய் தந்தையரிடம் பொய் பேசினால் வறுமையும் நோயும் எக்காலமும் நம்மை விட்டு நீங்காது. பிறவி பிணி நீங்கும்படி அருள் செய்கின்ற குருதேவரிடத்து பொய் கூறினால், அது கொடிய துன்பத்தைக் கொடுக்கும் என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.
Who is fit to be teacher?..ஆசிரியரின் தகுதி கூறும் ஒரு இலக்கிய பாடல்.
Who is fit to be teacher?
.
ஆசிரியரின் தகுதி கூறும் ஒரு இலக்கிய பாடல்.
.
.
"குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வண்ணம்
நீலமலை நிறைகொள் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்னே ..|| "
Betteswara Temple, Agrahara Beluguli, Karnataka..
.
Sri Betteswara Temple, Agrahara Beluguli, Karnataka..
.
Agraha Belaguli is a small village in Channarayapattana taluk is famous for the Keshaveswara temple of the Hoysala. It is elegant Hoysala temple at According to the inscription at the temple itself, this temple was constructed by Keshva Dandanayaka (Kesiraja) the minister of the Hoysala king Ballala II in about 1210 A.D. Though it is called by the name Betteshvara temple now, it was originally Keshaveswara.
The prefix Agrahara indicates that the village housed a large number of Brahmin Scholar families who were said to have been performing the Shatkarmas. But now it has reduced to meager 3-4 families. During the Hoysala Empire the village called by Keshavapura.
Tamil Literature : Anthaga Kavi Veera Raghava Mudaliar, அந்தகக் கவி வீரராகவ முதலியார்
Know Your Tamil Scripture :
.
கட்டுச் சோற்றைப் பறிகொடுத்தபோது பாடியது :
.
"சீராடை அற்ற பைரவன் வாகனம், சேரவந்து.
பாராரும் நான்முகன் வாகனம் தன்னைமுன்
பற்றிகௌவ்வி,
நாராயணன்உயர் வாகனம் ஆயிற்று,
நம்மைமுகம் பாரான்:
மை வாகனன் வந்தே வயிற்றில் பற்றினனே !"

-- அந்தகக் கவி வீரராகவ முதலியார்
.
சீராடை அற்ற வைரவன் வாகனம் - ஒழுங்கான ஆடையில்லாமல் ( கௌபீனம் தரிக்கும் ) வைரவரின் ஊர்தியாகிய நாய்,சேரவந்து - கிட்டவந்து, பாராரும் நான்முகன் வாகனம் தன்னை - நிலத்திலிருந்த பிரமன் ஊர்தியாகிய அன்னத்தை, முன் பற்றி கௌவி - நாம் எடுக்குமுன் எடுத்து வாயில் வைத்துக்கொண்டு, நாராயணன் உயர் வாகனம் ஆயிற்று - விஷ்ணுவின் பறக்கும் ஊர்தியாகிய கருடன் போல ஓடி விட்டது , நம்மை முகம் பாரான் - நாம்மிடத்திலே இரக்கம் வையாதவனாகிய, மைவாகனன் - ஆட்டை ஊர்தியாகவுடைய தீக்கடவுள், வயிற்றினுள் வந்து பற்றினனே - நமது வயிற்றிற் பிடிப்பாய்த் தங்களாயினன்.

Subscribe to:
Posts (Atom)