Wednesday, 31 May 2017

Kalamega Pulavar




Gems from Tamil Scriptures : Kalamega Pulavar
.
"கடுக்கை முடியானே காலைமுடித் தாற்போல் 
கடுக்கைமுடி யானாயிற் காணார் கடுக்கை 
உரல்அடிமீது உற்றானும் உம்பர்களும் மற்றும்

உரல்அடிமீது உற்றானும் ஊர்."

-- கவி காளமேக புலவர்
.
கொன்றை மாலை அணிந்த சிவன் முற்காலத்தில் யமனை கொன்றது போல், நஞ்சையும் தன கையில் அடக்காது போயிருந்தால், வெள்ளை யானை மீது எரிய இந்திரனும், தேவர்களும், உரலின் மீது தன் காலை பொருந்திய கிருஷ்ணனும் தத்தம் உலகங்களை காணாது அழிவர்.
கடுக்கை - விஷம், கடுக்கை - கொன்றை
உம்பர் - தேவர்
கடுக்கை = கடு+வேகம் - வேகமுடைய கை
உறலடி மீதுற்றான் - உரல்களை போன்ற கால்கலயுடைய வெள்ளை யானையின் மீது தேவேந்திரன்
உறலடி மீதுற்றான் - உரலில் கட்டுன்னபட்ட திருமால்
(சிவன் நஞ்சுண்டார் இவர்கள் பிழைத்தனர் )

No comments:

Post a Comment