Thursday 19 September 2019

Gems of Tamil Literature - Sidhar Sivaprakasar Prabhulingaleele

.Gems of Tamil Literature - Sidhar Sivaprakasar 
"ஒறுப்வன் இழிந்தவன்! ஒருவன் செய்தநோய்
பொறுப்பவன் நடுவுனன்! பொறுக்கும் நெஞ்சமும்
மறப்பவன் உயர்ந்தவன் !"

.
தமக்கு தீங்கு செய்ப்பவருக்குப் பதிலுக்குப் பதில் செய்பவன் இழிந்தவனாம். தீங்கு செய்யாமல் பொறுப்பவன் நடுநிலையாளனாம். பொறுக்கும் நெஞ்சமும் தீங்கை மறக்கும் பண்புடையவன் உயர்ந்தவனாம்..

Gems of Tamil Literature - Kalithogai, கலித்தொகை

Gems of Tamil Literature :
.
கலித்தொகையில் கபிலரின் பாட்டொன்று சுவையானது. யானையொன்று மரத்தினில் தனது தநாதத்தைச் சொருகி எடுக்க முடியாமல் போனது. இதற்கு உவமை கூறிய கபிலர்
"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமைஅமர்ந்து உயர்மலை இருந்தன னாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல,"
என்று கூறுகிறார். இமையத்தை வில்லாக உடைய பெருமான் உமையோடும் கைலையில் வீற்றிருக்கப் பத்துதலை கொண்ட அரக்கன் அதனை அசைக்க முடியாமல் உழல்வதைக் கூறுகிறார்.
இவ்விதம் உவமானத்திற்குக் கூட இராமாயண மஹாபாரதச் செய்திகள் சங்ககாலத்திலும் மருவிய காலத்திலும் வழக்கிலிருந்தன.

Sri Yoga Narasimha Swamy Temple, Baggavalli, Karnataka


Sri Yoga Narasimha Swamy Temple, Baggavalli, Karnataka..
.
Sri Yoganarasimha Temple is a 13th century Hoysala temple at Birur. It was built during the reign of Hoysala King Ballala-III period. During the Hoysala period several temples have been constructed, an estimated 300 temples exist in Karnataka from that period but only 70 are documented. This temple is not as huge or grand as Kesava temple of Somnathpura, yet it cannot be written off as insignificant.
The exterior is decorated with sculptures both mythological and floral. I was disappointed to see the idols defaced. Vandals are destroying the structure little by little under the cover of darkness. I wish the government would wake up to protect the monument.

Kamalanarayana Swamy Temple, Belgaum. Karnataka.


Sri Kamalanarayana Temple, Belgaum, Karnataka..
.
Dalegaon, near Belgaum is famous for Kadamba style Kamala Narayana temple with rich antiquity. The place name might have originated from its temple complex Devagrama, meaning a village of God.
The Kamala Narayana Temple was built by the Kadamba queen Kamaladevi in the 12th century.